எமது நிலம் எமக்கு வேண்டும் மக்கள் போராட்டம் இடம் மாற்றப்பட்டுள்ளது .

0
333

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02.04.2017) அன்று பகல் 14.30 மணிக்கு பரிசு சுதந்திர சதுக்கத்தில் இடம் பெற இருந்த எமது நிலம் எமக்கு வேண்டும் எழுச்சி நிகழ்வு பரிசு காவல் துறையினரின் பாதுகாப்பு வேண்டுகோளுக்கு இணங்க Place de la Bastille இற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை தெரியப்படுத்துகின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here