கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மக்களின் காணிப் பிரச்சனைகள் தொடர்பான மைத்திரி கூட்டமைப்பு சந்திப்பு ஒத்திவைப்பு
சிறீலங்கா படைகள் ஆக்கிரமித்துள்ள மக்கள் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாபுலவு , கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மக்களின் காணிப் பிரச்சனைகள் தொடர்பான மைத்திரி கூட்டமைப்பு சந்திப்பு ஒத்திவைப்பு
சிறீலங்கா படைகள் ஆக்கிரமித்துள்ள மக்கள் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாபுலவு , பிலக்குடியிருப்பு மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் சிறீலங்கா அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்க பட்டிருந்தது. .
இந்நிலையில் , மேற்படி காணி விவகாரம் மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் குறித்து சிறீலங்கா ஜனாதிபதியுடனான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை நடக்கும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அந்த சந்திப்பு நாளை சனிக்கிழமை இடம்பெறலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரும் பாரர்ளுமன்ற குழுக்களின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தமது பிரதுநிதிகள் தங்களது கோரிக்கைகளை நிரவர்ராத நிலையிலேயே கேப்பாப்புலவு , பிலக்குடியிருப்பு மக்கள் தொடர்ந்து இன்று 25 ஆவது நாளாகவும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிலக்குடியிருப்பு மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் சிறீலங்கா அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்க பட்டிருந்தது. .
இந்நிலையில் , மேற்படி காணி விவகாரம் மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் குறித்து சிறீலங்கா ஜனாதிபதியுடனான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை நடக்கும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அந்த சந்திப்பு நாளை சனிக்கிழமை இடம்பெறலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரும் பாரர்ளுமன்ற குழுக்களின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தமது பிரதுநிதிகள் தங்களது கோரிக்கைகளை நிரவர்ராத நிலையிலேயே கேப்பாப்புலவு , பிலக்குடியிருப்பு மக்கள் தொடர்ந்து இன்று 25 ஆவது நாளாகவும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Home
ஈழச்செய்திகள் கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு காணிப் பிரச்சனைகள் தொடர்பான மைத்திரி கூட்டமைப்பு சந்திப்பு ஒத்திவைப்பு