ஜல்லிக்கட்டுக்கு ஆதரவுகோரி மட்டக்களப்பிலும் போராட்டம்!

0
561

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவுகோரி  மட்டு நகர் வாழைச்சேனையில் போராட்டம் நடத்தப்பட்டது.  தமிழக உறவுகளுக்கு நீதி வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டே இந்தப்போராட்டம் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here