பிரான்ஸ் லாச்சப்பலில் நடைபெறவுள்ள தேசியத்தலைவர் பிறந்தநாள்!

0
472

தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 62ஆம் ஆண்டு பிறந்தநாளை எதிர்வரும் 26-11-2016 சனிக்கிழமை, மாலை நடைபெறவுள்ளது.eelam%203002

பிரான்சில் தமிழர்களின் வர்த்தக மையமாகத் திகழும் லாச்சப்பலில் மிகக் கோலாகலமாக நடத்துவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்றது. Rue Cail, Rue Perdonnet, Rue Fbg St.denis என்ற வீதிகள் சந்திக்கும் மையப்பகுதியில் இக்கொண்டாட்டம் நடைபெறும்.

poster%20a31

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here