அடங்காப்பற்றுப் படை” கண்ட”பாயும் புலி” பண்டார வன்னியனுக்கு வீரவணக்கம்!

0
4

வீரம் கொழித்த ஈழ மண்ணில்
காற்றுப் புகா திசையிலும்
நீர் நுழையா தடத்திலும்
நெருப்பு கசியா இடத்திலும்
சுற்றிப் புகுந்து சுழன்றடித்து
வெள்ளைக் கூட்டத்தை வேரறுத்த
எங்கள் வன்னிக்காட்டு மாமன்னன்
“அடங்காப்பற்றுப் படை” கண்ட
“பாயும் புலி” பண்டார வன்னியனுக்கு
வீரவணக்கம்.

வ.கௌதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி
சோழன் குடில்
31.10.2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here