ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் அச்சுவேலியில் 27 பவுண் நகைகள் கொள்ளை! By Admin - November 18, 2016 0 277 Share on Facebook Tweet on Twitter உள்ள ஆசிரியை ஒருவரின் வீட்டை உடைத்து உட்புகுந்த கொள்ளையர்கள் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான 27 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய பொலி ஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.