இன்று மாலை புதிய அமைச்சரவையில் அமைச்சர்கள் பதவியேற்பு!

0
164

parliament_2இன்று மாலை 6 மணிக்கு  அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் எடுக்கவிருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.   புதிய அமைச்சரவையில் இலங்கையின் புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் மற்றும் 10 பிரதி அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர்.

அமைச்சர்கள்

1.நிதி அமைச்சு : கலாநிதி ஹரஸ் லிசில்வா

2.பாதிகாப்பு அமைச்சு : ஜெனரல் சரத் பொன்சேகா

3.சுகாதார அமைச்சு : கலாநிதி ராஜித சேனாரத்ன

4.கல்வி அமைச்சு : கபீர் ஹாசிம்.

5.வீடு மற்றும் பொது அலுவல்கள் அமைச்சு : சஜித் பிரேமதாச.

6.வர்த்தக மற்றும் கூட்டுறவு அமைச்சு : ரவி கருணாநாயக்க

7.வெளிவிவகார அமைச்சு : மங்கள சமரவீர

8.ஊடகம் மற்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சு : ஜெயந்த கருணாதிலக

9.மின்வலு, எண்ணெய், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு : பாட்டலி சம்பிக்க ரணவக்க

10.நீதி மற்றும் சட்ட அலுவல்கள் அமைச்சு : கலாநிதி விஜயதாச ராஜபக்ச

11.சுற்றுலா மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு : பைசர் முஸ்தபா

12.விமானத்துறை மற்றும் கப்பல் துறை அமைச்சு : ரவூப் ஹக்கீம்

13.விவசாய அமைச்சு : ரஞ்சித் மட்டுமபண்டார

14.போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு : கரு ஜெயசூரிய

15.கலாசார, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு : ரோசி சேனனாயக்க

16.நீர்ப்பாசனம் மற்றும் மரவளர்ப்பு அமைச்சு : நவீன் திசானாயக்க

17. விளையட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு : அர்ஜுனா ரணதுங்க

18.மீன்பிடி மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு : ரஷித் பதியுதீன்

19.தபால், தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு : துமிந்த திஸ்ஸனாயக்க

20.தொழிலாளர் அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அமைச்சு : நிறோசன் பெரேரா

21.பாராளுமன்றம், உள்ளூராட்சி, தேசிய முகாமைத்துவ மீள்கட்டமைப்பு அமைச்சு : ஜோசப் மைக்கல் பெரேரா

22.சமூக விவகாரங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் : லக்ஸ்மன் கிரியல்ல

23. கலாசார மற்றும் சமய விவகாரங்கள் அமைச்சு : ஜோன் அமரதுங்க

24.மொழிகள், சமூக விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் சமாதான அமைச்சு : எம்.ஏ.சுமந்திரன்

25. பாரம்பரிய, கைத்தொழில், ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு : எம்.கே.டி.எச்.குணவர்தன

 

பிரதி அமைச்சர்கள்  

1.நிதித்துறை பிரதி அமைச்சர்: இரன் விக்கிரமரத்ன

2.கல்வித்துறை பிரதி அமைச்சர் : அகில விராஜ் காரியவசம்

3.சுகாதார பிரதி அமைச்சர் : புத்திக்க பத்திரண

4.ஊடகத்துறை பிரதி அமைச்சர் : சுஜீவ சேனசிங்க

5.வெளிவிவகார அலுவல்கள் பிரதி அமைச்சர் : றுவான் விஜயவர்தன

6..நீதி மற்றும் சட்ட அலுவல்கள் பிரதி அமைச்சர் : அஜித் பி.பெரேரா

7.நீர்வளத்துறை பிரதி அமைச்சர் : பாலித ரங்கேபண்டார

8.போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் :அஜித் மன்னப்பெரும

9.தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் : ராஜன் ராமநாயக்க

10.மரநடுகை மற்றும் நீர்ப்பாசனதுறை பிரதி அமைச்சர் : பி.திகாம்பரம்

ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here