சிறப்பு செய்திகள் பிரான்சில் இடம்பெறவுள்ள அன்னை பூபதி உள்ளிட்ட மாவீரர்களின் நினைவு வணக்க நிகழ்வு! By Admin - April 10, 2016 0 160 Share on Facebook Tweet on Twitter பிரான்சில் அன்னை பூபதி உள்ளிட்ட மாவீரர்களின் வணக்க நிகழ்வு எதிர் வரும் 23 ஆம் நாள் சனிக்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ் பெண்கள் அமைப்பினர் கேட்டுள்ளனர்.