சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தக் கோரி சுன்னாகம் கண்ணகி முகாம் மக்கள் உண்ணாவிரதம்!

0
246

protest-2சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தக் கோரி சுன்னாகம் கண்ணகி முகாம் மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் சுன்னாகம் கண்ணகி முகாமிற்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது.

பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு எதிர்புத் தெரிவித்தும், தம்மை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துமாறு கோரியும் உண்ணாவிரதப் போராட்த்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈ.பி.ஆர்.எல் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், மாகாண சபை உறுப்பினர் க.சர்வேஸ்வரன் மற்றும் மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here