சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சு சோதியா கலைக் கல்லூரியில் மாவீரர் நினைவு சுமந்த ஓவியப் போட்டி! By ஊடகன் - November 8, 2026 0 4 பிரான்சு சோதியா கலைக் கல்லூரியில் மாவீரர் நினைவு சுமந்த ஓவியப் போட்டி இன்று 0811.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது. வழமை போன்று இம்முறையும் பல மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.