சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் சுவிசில் எழுச்சி வணக்க நிகழ்வு! By Admin - February 25, 2016 0 305 Share on Facebook Tweet on Twitter சுவிசில் மட்டு. அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்களினதும், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் மற்றும் தீயினில் தம்மை ஆகுதியாக்கிய 25 ஈகைப்பேரொளிகளினதும் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு!