ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக துப்புரவுப் பணிகள்! By ஊடகன் - October 30, 2026 0 11 மாவீரர்நாள் நினைவேந்தலை முன்னிட்டும் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக நினைவேந்தல் இடம்பெறும் காணி துப்பரவுப்பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.