பிரான்சில் மாவீரர் பெற்றோர் மதிப்பளித்தல் நிகழ்வு – நவம்பர் 22ஆம் நாள்!

0
28

பிரான்சில் மாவீரர் பெற்றோரை மதிப்பளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது

பகல் 10.00 மணிக்கு, LE PALAIS DE LA TERRASSE, 29 Avenue de Louis Broglie, 95500 Le Thillay என்ற இடத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. மாவீரர் பெற்றோரை மதிப்பளித்து, அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

மேலதிகத் தொடர்புகளுக்காக 01 48 22 01 75, 06 29 16 25 41, 07 82 54 80 90, 07 49 21 24 87 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here