பருத்தித்துறையில் ஊடகவியலாளர் நிமலராஜனின் 26ஆவது ஆண்டு நினைவேந்தல்!

0
8

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 26ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, நேற்று (19) திங்கட்கிழமை பருத்தித்துறையில் நடைபெற்றது.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தின் செயலாளர் இரா. மயூதரன் தலைமையில், பருத்தித்துறையில் அமைந்துள்ள ஊடக இல்ல அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here