சாரதியின் நித்திரை கலக்கத்தினால் வாகனம் தடம்புரண்டது!

0
180

kili accகிளிநொச்சி பரந்தன் றோமன் கத்தோலிக்க பாடசாலை முன்பாக இன்று நண்பகல் 01.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி சிறுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி விபத்தில் கப் ரக வானம் ஒன்றே தடம்புரண்டுள்ளதுடன் வாகன சாரதியான திருகோணமலையைச் சேர்ந்த 26 வயதுடைய பரந்தா என்பவரே சிறுகயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.kili acc2

சாரதியின் நித்திரை கலக்கம் காரணத்தினாலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here