பிரான்சு Bordeaux நகரில் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்மொழி பொதுத் தேர்வு – 2025

0
26

பிரான்சு Bordeaux நகரில் கடந்த 07.06.2025 சனிக்கிழமை காலை தேர்வு மண்டபத்தில் புலன்மொழிவளத் தேர்வு இனிதே நிறைவடைந்து, எழுத்துத் தேர்வு தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.

மாணவர்கள் தேர்வில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here