
மே 18
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்
மே 12–18
நினைவேந்தல் வார ஆரம்பமும்
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும்
இன்று ஆரம்பம்..
முதல்நாள் நிகழ்வு…
12.05.2025
இடம் : அல்லைப்பிட்டி
நேரம் : காலை 9.30
அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்..
நன்றி
நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு
தீவகம்
11.05.2025