சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சில் தொழிலாளர் நாள் மேதின ஊர்திப் பவனி புறப்படத் தயார்! By ஊடகன் - May 1, 2025 0 28 Share on Facebook Tweet on Twitter பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு நாட்டின் அனைத்து தொழிலாளர் கட்டமைப்புக்கள்,தொழிற்ச் சங்கங்களுடன் சேர்ந்து பாரிசில் நடத்தவுள்ள பேரணி தேசியக்கொடிதாங்கி,தேசியத்தலைவர் திருவுருவப்படம் தாங்கி புறப்படவுள்ளது.