தியாகதீபம் திலீபன் ஆய்வரங்கின் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் மின்னிதழாக வெளியீடு!

0
28

கடந்த 20-09-2026 இல் நடைபெற்ற 10வது தியாகதீபம் திலீபன் ஆய்வரங்கில், தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டகர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.

இன்று 25.10..2026 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தமிழ்ச்சோலை ஆசிரியர்கள் செயலமர்வில் இந்த நூல், தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு. நாகஜோதீஸ்வரன் அவர்களால் மின்னூலாகத் தமிழ்ச்சோலை இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மின்னூலிற்கான இணைப்பு :


https://tamoulcholai.fr/view_ebook.php?id=19

” வாழ்வும் வளமும் தமிழ்மொழி என்போம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here