பிரான்சில் சிறப்பாக இடம்பெறும் ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு – 2023

0
295

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் – தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம் – பிரான்சு இணைந்து ஆண்டு தோறும் நடாத்தும் ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2023 பிரான்சு கார்லே – கோணேஸ் (Garges- lés Gonesse) என்னும் நகரத்தில் Espace Associatif Des Doucettes மண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here