பிரான்சில் இடம்பெறவுள்ள ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு – 2023‌

0
148

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் – பிரான்சு இணைந்து நடாத்தும் ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2023‌ வரும் 02.04.2023 ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் புறநகர் பகுதியான கார்லே கோணேஸ் என்னும் இடத்தில் காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

முழு விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here