தமிழியல் பட்டப்படிப்பிற்கான புதிய மாணவர் பதிவும் வரவேற்பு நிகழ்வும்!

0
130

தமிழியல் பட்டப்படிப்பிற்கான
புதிய மாணவர்கள் பதிவும்,வரவேற்பு நிகழ்வும் எதிர்வரும் 19/03/2023 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 16.30 மணிக்கு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தில்
இடம்பெறவுள்ளது.

வளர்தமிழ் 12 முடித்தவர்களும், தமிழ்ச்சோலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தமிழில் ஆர்வம் உள்ளவர்களும் இப்பட்டப்படிப்பை மேற்கொள்ளலாம் .

தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டச்சான்றிதழ் பிரெஞ்சு அரசால் ஐரோப்பிய மட்டத்திலான பட்ட மேற்படிப்பிற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. என்பதும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய விடயம்.

(Formation reconnue par l’Etat par le biais de l’attestation de comparabilité qui confère le grade de licence( bac+3).

கீழே இணைக்கப்பட்டுள்ள இணையக் குறியீடு வாயிலாக பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here