13 ஆவது நாளில் பிரான்சு முலுசு நகரசபை முன்றிலில் இருந்து நீதி கோரும் ஈருருளிப் பயணம்!

0
71

பிரான்சு முலுசு நகரில் இருந்து 13 ஆவது நாளில் தமிழின அழிப்பிற்கு நீதிகோரும் ஈருருளிப் பயணம் இன்று 01.03.2023 புதன்கிழமை காலை அகவணக்கத்துடன் சுவிஸ் நாட்டை நோக்கிப் புறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here