துருக்கி ,சிரியா நாடுகளில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதநேயப் பணி!

0
57

துருக்கி ,சிரியா நாடுகளில்  நில நடுக்கத்தால்   பாதிக்கப்பட்ட மக்களுக்கான  மனிதநேயப்    பணி 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படுத்திய அல்லது புதிய உடைகள் மற்றும் பெண்கள் , குழந்தைகளுக்கான அத்தியாவசியப்  பொருட்கள் மற்றும் உலர் உணவுவகைகள் போன்றவற்றை சேகரித்து அனுப்ப இருக்கிறோம் .உறவுகளே!  நீங்களும் உங்களால் முடிந்த உதவிகளை வழங்கி இப்பணியில் பங்கெடுக்குமாறு வேண்டிநிற்கின்றோம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here