பிரான்சு ஆர்ஜொந்தை தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த பொங்கல் விழா – 2023

0
301

பிரான்சு ஆர்ஜொந்தை பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த பொங்கல் விழா கடந்த (22.01.2023) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் ஆர்ஜோந்தை மாநகர நகர‌பிதா மற்றும் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here