பிரான்சு கொலம்பஸ் பிராங்கோ தமிழ்ச் சங்க வருடாந்த பொங்கல் விழா மற்றும் ஆண்டு விழா -2023

0
197

பிரான்சு கொலம்பஸ் பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த பொங்கல் விழா மற்றும் ஆண்டு விழா கடந்த (22.01.2023) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.

நண்பகல் 12.30 மணியளவில் நகர சபைக்கு முன்பு பொங்கல் விழா நடைபெற்றது.
பிற்பகல் 14.00 மணியளவில் ஆண்டு விழா ஆரம்பமானது.
சிறப்பு விருந்தினர் : Mme Elizabeth CHOQUET, Adjointe à la vie associative (mairie de Colombes), M. Adda BEKKOUCH adjoint à la solidarité internationale et Mme Francesca PASQUINI députée des Hauts-de-Seine

தமிழ்ச்சோலை மாணவர்களின் பறையிசையோடு நிகழ்வு ஆரம்பமானது.
நடனம், தாளலயம், கோலாட்டம், சிலப்பதிகாரம் நாடகம், எழுச்சி நடனம் எனப் பல கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.

இறுதியாக கொலம்பஸ் தமிழ்ச்சோலை மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here