பிரான்சில் சிறப்பாக ஆரம்பமான தமிழர் திருநாள் நிகழ்வு!

0
255


தமிழ்ச்சங்கங்களின் தாய்கட்டமைப்பான தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, ஏனைய தமிழர் நலன் அமைப்புகளுடன் இணைந்து நடாத்தும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா இன்று 15.01‌2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு மங்கள விளக்கேற்றல், பறையிசை, நடனம், பொய்க்கால் குதிரை, கிராமிய பாடல்களோடு சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது.
இன்றைய பொங்கல் நிகழ்வில் எமது குழந்தைகளுக்கு அகரம் எழுதுதல் ( ஏடுதொடக்குதலும்) நடைபெறவுள்ளதுடன் பொங்கல் நிகழ்வுகள், மற்றும் தமிழர் கலைநிகழ்வுகளும், சிறப்பு விருந்தினர் வருகை என்பன இடம் பெறுகின்றன.

சிறப்பு விருந்தினராக தென்னிந்திய திரைப்படக் கலைஞர் திரு.கருணாஸ் அவர்கள் கலந்து சிறப்பிக்கிறார்.

நன்றி
தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழர் கலைபண்பாட்டுக்கழகம்,

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here