அனைவருக்கும் 2023 இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!

0
147

 –

எரிமலையின் வாசகர்கள் அனைவருக்கும் 2023 இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம் .

இன்று கடும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் மக்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவ்வாறான ஒரு சூழலுக்கு மத்தியிலேயே 2023 தமிழர் திருநாளும் இடம்பெறுகிறது.

இந்நிலையில் எமது தேச விடுதலைப் பயணத்தில் தொடர்ந்து பயணிப்போம் என இந்நாளில் உறுதி எடுத்துக்கொண்டு அனைவரும் ஒன்றாக ஒருமித்த குரலில் பயணிப்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here