பிரான்சில் கடும் குளிர்: பொதுப் போக்குவரத்து பாதிப்பு; மக்கள் அவதி!

0
319

பிரான்சில்‌ தற்போது கடும் குளிரான காலநிலை நிலவுவதால் இன்று ஞாயிற்றுக்கிழமை பொதுப் போக்குவரத்து பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

பேருந்து மற்றும் தொடருந்துகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சேவைகளில் ஈடுபட்டன. இதனால் பயணிகள் கடும் குளிருக்கு மத்தியில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here