மன உறுதியோடு தொடர்ந்து கொண்டிருக்கும் பட்டினி போராட்டம்!

0
188

இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு மன உறுதியோடு பட்டினி போராட்டத்தை  தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த மூன்று  இரத்த உறவுகளுக்கும் நாம் நமது ஆதரவினை தரவேண்டும்… தமிழீழ தாகத்தை தம் நெஞ்சில் ஏற்று நிற்கும் அனைத்து தமிழ் உறவுகளும் இந்த போராட்டத்தை அனைவரிடமும் கொண்டு சேர்ப்போம்… போராட்டத்தை வலுவடைய செய்வோம்…… தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்…
தொடர்புக்கு :
ராஜேஷ் : 9176886940
லாரன்ஸ் பிரபாகரன் : 9444641655

12049330_904181636341670_9142638481918158280_n
12042644_904211269672040_6345921516860115537_n

12047201_904211329672034_1010387221194570037_n

12072578_904211419672025_1850367776955462266_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here