பிரான்சில் மாவீரர் கலைத்திறன் போட்டிக்கான கால எல்லை நீடிப்பு!

0
164

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு
கலைபண்பாட்டுக்கழகம் விடுக்கும் அறிவித்தல்!!!

தமிழீழத்தேசிய மாவீரர்நாள் -பிரான்சு 2022 கலைத்திறன் போட்டிகளிற்குரிய காலவரையறை
பெரும்பாலான பெற்றோர்களின் வேண்டுகோளிற்கு அமைய 23-10-2022 (ஞாயிற்றுக்கிழமை)வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்

தொடர்புகளுக்கு:-
-07 67 78 70 53

  • 06 20 54 66 36

மேலதிக தொடர்புகளுக்கு:-
-01.48.22.01.75

  • 07.58.71.38.39

தகவல்:-தமிழர் கலைபண்பாட்டுக்கழகம்-பிரான்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here