சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சில் நாளை கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு! By Admin - July 22, 2022 0 462 Share on Facebook Tweet on Twitter 1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம் நாள் சிறிலங்கா இனவாதக் கடையர்கும்பலால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட எம் மக்களின் நினைவாக பிரான்சு பஸ்ரில் பகுதியில் நாளை 23.07.2022 சனிக்கிழமை பி.ப. 15.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.