சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் சுவிஸ் நாட்டில் பல்லின மக்களோடு மேதினப் பேரணியில் தமிழர்கள்! By Admin - May 2, 2022 0 224 Share on Facebook Tweet on Twitter சுவிஸ் நாட்டில் பல்லின மக்களோடு இணைந்து தமிழ் மக்களும் மேதினப் பேரணியில் கலந்துகொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர்.