சிறப்பு செய்திகள் குர்திஸ்தான் அமைப்பினர் ஈருருளிப் பயணம் முன்னெடுக்கும் இளையோரை வாழ்த்தி வெளியிட்டுள்ள காணொளி! By Admin - February 19, 2022 0 115 Share on Facebook Tweet on Twitter தமிழின அழிப்புக்கு நீதி கோரி பிரித்தானியாவில் இருந்து ஜெனிவா நோக்கி ஈருருளிப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் இளையோரை வாழ்த்தி குர்திஸ்தான் அமைப்பினர் காணொளி வெளியிட்டுள்ளனர்.