தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 67ஆம் அகவைநாளில் எரிமலை இணையம் 7ஆம் அகவையில்!

0
397

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 67 ஆவது அகவைநாளில் எரிமலை இணையம் 7 ஆவது அகவையில் காலடி எடுத்துவைக்கின்றது. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அதேநேரம் தொடர்ந்து எமக்கு ஆதரவு நல்கும் அனைவருக்கும் இந்த நேரத்தில் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here