பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த மிருசுவில் பிள்ளையார் ஆலயம் அண்மையில் உடைக்கப்பட்டிருந்தது.
உடைக்கப்பட்ட குறித்த ஆலயம் மீள புனரமைப்பு செய்யப்படுகிறது.
ஆலயத்தை சேதப்படுத்திய விசமிகள் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.