பிரான்சு நெவெர் நகரில் தியாக தீபம் அன்னைபூபதி அவர்களின் நினைவேந்தல்!

0
319

பிரான்சு நெவெர் நகரில் தியாக தீபம் அன்னைபூபதி அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் கடந்த 24.04.2021 சனிக்கிழமை பிற்பகல் 14.00 மணிமுதல் இடம்பெற்றது.

பிரெஞ்சு தமிழ்ச் சங்கம் நெவெர் மற்றும் நெவெர் தமிழ்ச்சோலை இணைந்து குறித்த நினைவேந்தலை ஏற்பாடு செய்திருந்ததுடன், தமிழ்ச் சோலை மாணவர்கள் உணர்வோடு நிகழ்வில் கலந்துகொண்டு அன்னை பூபதி அவர்களின் திரு உருவப்படத்திற்கு சுடர்ஏற்றி மலர்வணக்கம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here