ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களில் நான்கு முறை இலங்கை தோல்வி!

0
564

ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக ஐந்து முறை கொண்டு வரப்பட்ட தீர்மானங்களில் நான்கு முறை இலங்கை தோல்வி அடைந்தது. ஒன்றில் மட்டுமே இலங்கை வெற்றி பெற்றது.

இதன்படி 2009ம் ஆண்டு 29 நாடுகளின் பெரும்பான்மை ஆதரவை இலங்கை பெற்றிருந்தது.

பின்னர் 2012, 2013, 2014 மற்றும் இந்த ஆண்டிலும் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களில் இலங்கை தோல்வியடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here