மட்டக்களப்பில் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி அவர்களின் 12ம் ஆண்டு நினைவேந்தல்!

0
223

இறுதி யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் 12வது ஆண்டு நினைவு நிகழ்வு இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது.

மட்டு.ஊடக அமையகம்,கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here