கோவிட் சுயபாதுகாப்பைக் கடைப்பிடித்து உங்கள் வாகனத்தில் குடும்பத்துடன், நண்பர்களுடன் , தமிழீழ தேசியக்கொடியுடன் குறித்த நேரத்தில் வாகன அலையாக கலந்து கொள்ளவும்.

SOUTIEN AU MOUVEMENT #P2PRassemblons nous en soutien à la marche du peuple Tamoul au Sri Lanka, de Pottuvil à Polikandi. Faisons résonner leur voix ici, en France. Unissons nous pour que la voix de notre peuple soit entendue au niveau international.Des rassemblements sont prévus à la Chapelle les mercredis : 10 février / 17 février / 24 février de 14h45 à 16h45Pour plus d’information, veuillez contactezCCTF : 01.48.22.01.75TYO France : 07.51.56.97.44 / 07.53.85.55.49MTE : 06.52.72.58.67Cordialement,TYO FranceMaison du Tamil Eelam Franceபொத்துவில் முதல் பொலிகண்டி #P2P முடிவல்ல – தொடர்ச்சி ! உலகெங்கும் வாழும் தமிழர்கள் நாம் ஒன்று சேர்ந்து உரிமை குரல் கொடுப்போம்.மாபெரும் ஒன்றுகூடல் ஒவ்வொரு புதன் : 10 Février – 17 Février -24 Févrierஇடம்: La Chapelleநேரம் : 14h45-16h45தொடர்புகளுக்கு : TYO : 07.51.56.97.44 – 07.53.85.55.49 / MTE : 06.52.72.58.67தகவல் : தமிழ் இளையோர் அமைப்பு – பிரான்சு / தமிழீழ மக்கள் பேரவை பிரான்சுமேலதிக தொடர்புகளுக்கு :CCTF : 01.48.22.01.75
‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்’