ஈரானுக்கு பயணிக்க வேண்டாம் என தன் மக்களுக்கு பிரான்சு எச்சரிக்கை!

0
958

பிரெஞ்சு மக்களை ஈரானுக்கு பயணிக்க வேண்டாம் என பிரெஞ்சு அரசு அறிவுறுத்தியுள்ளது. 

அமெரிக்காவிற்கும் மத்திய கிழக்கு நாடான ஈரானுக்கும் 

போர் மூளலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளதால், ஈரானுக்கு பயணிக்க திட்டமிட்டிருந்தால் பயணத்தை தவிர்க்கும் படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஐரோப்பிய அமைச்சகம் மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சு ஈரானின் அனைத்து பகுதிகளையும் சிவப்பு நிற எச்சரிக்கைக்கு உட்படுத்தியுள்ளது. 

தவிர, நேற்றுமுன்தினம் 7 ஆம் திகதி  Air France தனது ஈரானுக்கான பயணங்களை மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here