பிரான்சின் முன்னாள் அரசுத்தலைவர் ஜாக் சிராக் காலமானார்!

0
452

பிரான்சின் முன்னாள் அரசுத் தலைவர் ஜாக் சிராக் ( 1932 – 2019) அவர்கள் தனது 86 ஆவது அகவையில் இன்று காலமானார்.

இவர் இரண்டு தடவைகள் பிரான்சின் அரசு தலைவராகவும் பாரிசின் நகரபிதாவாகவும் பல ஆண்டுகள் பதவி வகித்தவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here