யாழ். இந்துவில் தியாக தீபம் நினைவு சுமந்து உதிரக்கொடை முகாம்!

0
462

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு சுமந்து யாழ்.இந்துக்கல்லூரி இளையோர்கள் எதிர்வரும் 22.09.2019 ஞாயிற்றுக்கிழமை கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் உதிரக்கொடை முகாம் ஒன்றை நடாத்தவுள்ளனர். இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here