பிரான்சில் மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2019

0
814

ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஆதரவில்
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு
தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும்
மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2019 இடம்பெறுகிறது.

 காலம் :-05.05.2019
(ஞாயிற்றுக்கிழமை )
நேரம் :- 09h00மு.ப
இடம்  :- (Stade de la Motte)
59 rue Marcel Cachin 93000 Bobigny
METRO – ligne 7  (fort d’aubervilliers)
134 / 234 – Arret : les courtillières
Tram 1 : Hopital Avicenne

தொடர்புகளுக்கு:-
-06 19 90 84 84
-07 81 95 50 10
(உதைபந்தாட்டச் சம்மேளனம்:-)
-0652814053
(தமிழர் விளையாட்டுத்துறை-பிரான்சு)

மேலதிக தொடர்புகளுக்கு:- -0143150421(CCTF)

தகவல்:-தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு
நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here