மட்டக்களப்பில் அன்னை பூபதியின் நினைவு தின நிகழ்வு!

0
194

தமிழர் விடிவுக்காய்
உண்ணாநோன்பிருந்து
தன் இன்னுயிர் நீத்த
அன்னை பூபதியின் நினைவு தின நிகழ்வு மட்டக்களப்பில் இன்று (19.04.2019 ) காலை 09.05 மணிக்கு அன்னையின் சமாதி முற்றத்தில் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here