வன்னிமயில் 2018 விருது வெற்றி பெற்றவர்களின் விபரம் !

0
357

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ் பெண்கள் அமைப்பு 9 வது தடவையாக நடாத்திய வன்னி மயில் 2018 விருது நிகழ்ச்சி எழுச்சியாக நிறைவு பெற்றது. 10,11,17,18.02.2018 ஆகிய நான்கு தினங்கள் 500 ற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றிய ; தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு கடந்த (18.02.2018) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் இரவு 21.00 மணி வரை பரிசின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான பிளோமினிலில் எழுச்சி பூர்வமாக இடம் பெற்றது.
நான்கு நாட்கள் இடம் பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் விபரம் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.

வன்னி மயில் விருது 2018
சிவசுப்பிரமணியம் சபித்தா

பாலர் பிரிவு
1 ம் இடம் – ஞானச்சந்திரன் அக்ஷ்ரா
2 ம் இடம் – சின்னத்தம்பி சைய்ரா
3 ம் இடம் – மனோகரன் அபிநயா

மத்திய பிரிவு (அ)
1 ம் இடம் – மகேந்திரராஜா பார்கவி
2 ம் இடம் – பத்மராஜா கோபிகா
3 ம் இடம் – சுதாகர் நதுமிதா
3 ம் இடம் – திருஞானம் யானுகா

மத்தியபிரிவு (ஆ)
1 ம் இடம் – ஜெயகாந்தன் வானதி
2 ம் இடம் – மேகனராஜ் சஜீனா
3 ம் இடம் – செல்வராஜ் ஜொகானோ

மத்திய பிரிவு (இ)
1 ம் இடம் – வசந்தகுமார் லேதிக்கா
2 ம் இடம் – பொன்னுச்சாமி விக்ரம்
3 ம் இடம் – கில்மன் வெனித்தா

மத்தியபிரிவு (ஈ)
1 ம் இடம் – சுமந்திரன் துலசியா
2 ம் இடம் – கிருஷ்ணராஜா கிஷானி
3 ம் இடம் – ரஸ்ஜித் ரமிஷா

கீழ்ப்பிரிவு (அ)
1 ம் இடம் – ரமேஸ்குமார் தாரண்யா
2 ம் இடம் – ஜொன்பிரைன் அரித்ரா
2 ம் இடம் – புவனராஜா வலன்ரினா
3 ம் இடம் – யூனேஸ் ஷெர்லின்

கீழ்பிரிவு (ஆ)
1 ம் இடம் – ராஜதுரை திக்க்ஷிகா
2 ம் இடம் – லோகேஸ்வரன் பிரித்திகா
3 ம் இடம் – மோகனராஜ் கிருத்திகா

கீழ்பிரிவு (இ)
1 ம் இடம் – ரஜீவரட்ணம் றெஹேனா
2 ம் இடம் – ரசனிகாந்தன் வர்சிதா
3 ம் இடம் – சுபாஸ்கரன் அஸ்விகா

கீழ்பிரிவு (ஈ)
1 ம் இடம் – குணசுதன் சந்தியா
2 ம் இடம் – மயூரன் அக்ஷ்ரா
2 ம் இடம் – நடேசநாதன் சானுசியா
3 ம் இடம் – லோஜன் சாதனா

மேற்பிரிவு (அ)
1 ம் இடம் – கேதீஸ்வரன் சுருதிகா
2 ம் இடம் – வசந்தகுமார் லேனா
3 ம் இடம் – தர்மகுலசிங்கம் சிமிர்னா

மேற்பிரிவு (ஆ)
1 ம் இடம் – பத்மராஜா லோஜிகா
2 ம் இடம் – சிவகுமாரன் சாம்பவி
3 ம் இடம் – யூட்நரேந்திரன் இன்பன்ரினா

மேற்பிரிவு (இ)
1 ம் இடம் – துசிந்தன் தீபிகா
2 ம் இடம் – ரஞ்சன் ஜான் பிருந்தா
3 ம் இடம் – சுரேஸ் சோந்திரின்

கீழ்பிரிவு (குழு)
1 ம் இடம் – கவின் கலையகம்
2 ம் இடம் – வில்நெவ், சுவசி லுறுவா தமிழ்ச் சோலைகள்
3 ம் இடம் – இவ்ரி தமிழ்ச் சோலை
3 ம் இடம் – வில்லியே லு பெல் தமிழ்ச் சோலை

மத்திய பிரிவு (குழு)
1 ம் இடம் – திரான்சி தமிழ்ச்சோலை
2 ம் இடம் – அபிராமி நாட்டியாஞ்சலி
3 ம் இடம் – குசன்வில் தமிழ்ச்சோலை

 

மேற்பிரிவு (குழு)
1 ம் இடம் – ஆதிபராசக்தி
2 ம் இடம் – சோதியா கலைக்கல்லூரி
3 ம் இடம் – அபிராமி நாட்டியப்பள்ளி
3 ம் இடம் – கவின் கலையகம்

அதி மேற்பிரிவு (குழு)
1 ம் இடம் – குசான்வில் தமிழச்சோலை
2 ம் இடம் – செல் தமிழ்ச் சோலை
2 ம் இடம் – செவ்ரோன் தமிழ்ச் சோலை
3 ம் இடம் – திரான்சி தமிழ்ச் சோலை
3 ம் இடம் – கவின் கலையகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here