வன்னிமயில் விருது 2018 !

0
506


தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ் பெண்கள் அமைப்பு 9 வது தடவையாக நடாத்தும் 500 ற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றும் வன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி 2018 எதிர்வரும் 10.02.2018 சனி மற்றும் 11.02.2018 ஞாயிறு ஆகிய தினங்களிலும் 17.02.2018 சனி ஆகிய தினங்களிலும். 18.02.2018 ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியும் நடைபெற உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here