திண்டுகலில் குமரி மீனவர்களுக்காக கண்டன ஆர்ப்பாட்டம்!

0
259

திண்டுகலில் குமரி மீனவர்களுக்காக ஒன்று கூடுவோம்.
குமரி மீனவர்களைக் காக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
டிசம்பர் 22, 2017 வெள்ளி மாலை 4 மணி,
மணிக்கூண்டு அருகில், திண்டுக்கல்.
அனைவரும் வாருங்கள்.
தமிழக மீனவர்களை இனப்படுகொலை செய்கிறதா இந்தியா?
தமிழர்களைக் காக்காத எடப்பாடியே, மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தராமனே பதவி விலகுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here