வவுனியா பல்கலைக்கழகத்தில் தமிழீழ தேசியத் தலைவரின் 63ஆவது பிறந்த தினம்!

0
128

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்த தினம் யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் இன்று (26.11) சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது

பல்கலைக்கழக மாணவர் விடுதியில் கேக் வெட்டி, மாணவர்களுக்கும் கேக் கொடுத்து பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளார்கள்.

இதே வேளை யாழ். பல்கலைக்கழகத்திலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here