ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள்தமிழகச்செய்திகள் தேசியத்தலைவரின் 63 ஆவது அகவையில் காசியானந்தனின் உணர்வலைகள்! By Admin - November 26, 2017 0 727 Share on Facebook Tweet on Twitter மாலைநெஞ்சன் பிரபாகரன் கனல் மூச்சால் மண் மீண்டும் அதிர்வு கொள்ளும்! அலைகடல் எனத் தமிழ் ஈழம் கொதிக்கும்! அடிமைக் கைத்தளை நொருங்கும்! கொலைவெறிச் சிங்களவர் கோட்டை குலுங்கும்! தலைநிமிர்வோடு தமிழீழ நாடு தன்பகை நொருங்கி வெல்லும்!